Tap to Read ➤

இயற்கை சாண எரி வாயு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

கோபர் (மாட்டு சாணம்) அதனுடைய பயன்பாடுகள் என்ன?அதைத்தான் பயோகேஸ் என அழைப்பார்கள்!
varalakshmi n
பெரிய மாட்டுப்பண்ணையில் அவற்றின் சாணத்தை ஒரு மூடி போட்ட கிணறுபோன்றபோல அமைக்கப்படும்
அதிலிருந்து வெளிப்படும் தீப்பற்றி எரியும் தன்மையுள்ள வாயு மூலம் அடுப்பு எரியவைத்து சமையல் செய்ய முடியும்
அந்த வாயுவில் மீத்தேன் (55–70%), ஹைட்ரஜன் மற்றும் கார்பன்டை ஆக்ஸைட் கலந்திருக்கும்,அதைத்தான் பயோகேஸ் என அழைப்பார்கள்
அந்த கிணற்றில் சாணத்தை தவிர விவசாய கழிவுகள்,முனிசிபாலிட்டி குப்பை, தாவர கழிவு,கழிவுநீர் குப்பை போல பலவற்றை சேர்க்கலாம்
அவற்றால் உண்டாகும் நுண்ணுயிர்கள் செயல் மூலம் இந்த வாயு உண்டாகி வெளிப்படும்
இதில் இருந்து கிடைக்கும் உரம் மிகவும் சக்தி வாய்ந்தது,இது விவசாயத்திற்கு மிகவும் உபயோகம் ஆகும்
நிறைய உபயோகங்கள் இருந்தாலும் சில சமயத்தில் வெடிக்கக்கூடிய அபாயங்கள் உண்டு,எனவே கவனம் தேவை
இந்த கிணறுகளை தகுதிபெற்ற நிறுவனம் மூலமே நிறுவ முடியும்