Tap to Read ➤

நாம் பயன்படுத்தும் வாசனை பவுடரானது எப்படி தயாரிக்கப்படுகிறது?

அதிகம் பயன்படுத்தினால் நுரையீரல்,புற்றுநோயை ஏற்படும் அபாயம் உள்ளது,இதன் வேதி வாய்ப்பாடு H₂Mg₃(SiO₃)₄ ஆகும் (Talcum powder)!
varalakshmi n
Talc எனப்படுவது, நீரேற்றப்பட்ட மெக்னீசியம் சிலிக்கேட் என்ற வேதிப்பெயர் கொண்டதொரு மென்மையான கனிமம்
படிவுப்பாறை வகையை சேர்ந்த பூமியிலிருந்து வெட்டியெடுக்கப்படும் கனிமம்
வெட்டியெடுக்கப்படும்
போது சில புவியியல் தன்மைகளை
பொறுத்து அதனுடன் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருக்கும்
Talc மாவுக்கல்லுடன் இணைந்திருக்கும் கனிமங்கள் மற்றும் பொருட்களை பொறுத்து talc ன் நிறம் கூட மாறுபடும்
இதன் அமைப்பு ஒன்றின் மீது ஒன்றாக நழுவும்
தாள்களைப் போல் இருப்பதால்,மென்மைத்
தன்மைக்கு காரணமாகிறது
உயர்ரக வழுவழுப்பான தாள்கள் செய்தல், ரப்பர் தயாரித்தல், வழுவழுப்பான தரைகள் அமைக்க பயன்படும் செராமிக் ஓடுகள், ஒப்பனை பொருட்கள் தயாரிப்பு என பல வகைகளில் பயன்படுகிறது
டால்க் கனிமத்துடன் பல்வேறு தனிமங்கள், சேர்மங்கள் இணைந்து கிடைக்கும்,அக்கனிமத்துடன் ஆஸ்பெஸ்டாஸ் எனப்படும் கல்நார் இணைந்திருக்கும்
அந்த ஒப்பனை பொருள் புற்றுநோயை விளைவிக்கும்,கல்நார் புற்றுநோய்க் காரணியாகும்
மேலும், ஆஸ்பெஸ்டாசிஸ் எனப்படுவது கல்நார் இழைகள் நுரையீரலில் சென்று அதனை ரணமாக்கி, மூச்சு விட சிரமமாக்கும் நோய் ஆகும்
முடிந்த வரை இவ்வகை வாசனை மாவுகளை தவிர்த்தல் நலம்,குழந்தைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது