Sidhanathan K       Aug 29, 2024

மீன் நம் உடலில் செரிமானம் ஆக எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும் தெரியுமா..?

ஒவ்வொரு உணவும் செரிமானமாவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை எடுத்துக்கொள்ளும். அந்த வகையில் நாம் உண்ணும் சில உணவு வகைகள் செரிமானமாக எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு என்பதை இப்போது பார்க்கலாம்.

சிக்கன்

சுமார் 2 லிருந்து 3 மணி நேரம் வரை

ஆட்டுக்கறி

சுமார் 3 லிருந்து 4 மணி நேரம் வரை

மீன்

மீன்களின் வகைகளை பொறுத்து 30 நிமிடம் முதல் 45 நிமிடங்கள் வரை

பீப்

சுமார் 3 லிருந்து 4 மணி நேரம் வரை

முட்டை

குறைந்தபட்சம் 30 நிமிடங்கள்

கிழங்கு வகைகள்

40 நிமிடம் முதல் 50 நிமிடங்கள் வரை

கீரை, தக்காளி போன்ற சில காய்கறிகள்

30 நிமிடங்கள்

பழச்சாறுகளை பொறுத்தவரை 15 முதல் 20 நிமிடங்களில் செரிமானம் ஆகிவிடும்.