Tap to Read ➤

ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கலாம்?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்! நாம் நாள்தோறும் அருந்தும் டீயும் அப்படித்தான்.
HTML Tamil
காலை எழுந்ததும் ஒரு டீயும், பிற்பகல் அல்லது மாலையில் ஒரு டீயும் குடிக்கலாம்.
நாம் அருந்தும் ஒரு கப் டீ 100 - 150 மிலி வரை இருக்கலாம்.
இரவு டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அது தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
பால் டீயை விட பால் கலக்காத பிளாக் டீ அல்லது க்ரீன் டீதான் மிகவும் சிறந்தது
பால் கலக்காத டீ என்றால் நாள் ஒன்றுக்கு 3- 5 கப் வரை எடுத்துக்கொள்ளலாம்
பிளாக் டீயை விட க்ரீன் டீ சிறந்தது. உடல் எடையைக் குறைக்க க்ரீன் டீ மிகவும் உதவுகிறது
கர்ப்பிணிகள் டீ குடிப்பதைத் தவிர்த்து பால் அருந்தலாம்
அதிகமாக தேநீர் அருந்துவது உங்கள் உடல் இரும்புச்சத்து உறிஞ்சுவதை குறைக்கும்.
டீ அதிகம் அருந்தினால் ரத்த சோகை ஏற்படும். பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கும்
அதிகம் டீ எடுத்துக்கொண்டால் குமட்டல், வயிற்றுப் பிரச்னைகள், தலைவலி, நெஞ்செரிச்சல், தூக்கமின்மை ஏற்படலாம்