Sidhanathan K       Apr 01, 2025

100 கிராம் சிக்கனில் எவ்வளவு புரோட்டீன் உள்ளது தெரியுமா..?

பொதுவாக சிக்கன் புரோட்டீன் நிறைந்த சத்தான உணவாகும். ஆனால் கோழியின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு ஊட்டச்சத்து அளவைக் கொண்டுள்ளன.

100 கிராம் கோழியில் உள்ள புரதத்தின் அளவானது எலும்பு இல்லாத மற்றும் தோல் இல்லாத மதிப்பீட்டைப் பொறுத்தது.

சிக்கன் நெஞ்சுக்கறி

100 கிராமில் 31 கிராம் புரதம்

சிக்கன் தொடைக்கறி

100 கிராமில் 26 கிராம் புரதம்

சிக்கன் லெக்பீஸ்

100 கிராமில் 28.3 கிராம் புரதம்

சிக்கன் விங்ஸ்

100 கிராமில் 30.5 கிராம் புரதம்