பொதுவாக சிக்கன் புரோட்டீன் நிறைந்த சத்தான உணவாகும்.
ஆனால் கோழியின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு ஊட்டச்சத்து மதிப்பை கொண்டுள்ளன.
500 கிராம் கோழியில் உள்ள புரதத்தின் அளவு எலும்பு இல்லாத, தோல் இல்லாத மதிப்பீட்டை பொறுத்தது.
100 கிராமில் 31 கிராம் புரதம் 500 கிராமில் 155 கிராம் புரதம்
100 கிராமில் 26 கிராம் புரதம் 500 கிராமில் 130 கிராம் புரதம்.
100 கிராமில் 28.3 கிராம் புரதம் 500 கிராமில் 141.5 கிராம் புரதம்
100 கிராமில் 30.5 கிராம் புரதம் 500 கிராமில் 152.5 கிராம் புரதம்