பார்மசிகளில் 100 கணக்கான மருந்துகள் இருக்கையில்,எப்படி எடுக்கிறார்கள்?
எந்த முறையில் கையாள்கிறார்கள்?
varalakshmi n
பொதுவாக மருத்துவமனையின் ஒரு பகுதியாக செயல்படும் பார்மசிகளில் மட்டுமே வைக்கப்படும்
கடையின் தரை மற்றும் சுவர் பரப்பளவை (carpet and wall area) அனுசரித்து, தனித்தனியாக பொருட்கள் வைப்பதற்கு மர,கண்ணாடி,அலுமினிய சட்டத்தில் விரைவாக எடுக்க ஏதுவாக திறந்த இடம் ஒதுக்குவார்கள்
வாய்வழியாக (oral) உட்கொள்ளும் மருந்துகள்
சிரிஞ்ச் ஊசியுடன் தசை வழியாக (IM) செலுத்தும் மருந்துகள்
நரம்பு வழியாகச் (IV) செலுத்தப்படுகிற மருந்துகள்
குளிர் சாதன பெட்டி / உறைவிப்பானில் வைக்கப்படவேண்டிய ஆன்டிபாடிகள் கொண்ட சீரம் வகைகள்
வெளிப்பூச்சு களிம்பு மருந்துகள்
கிருமி நாசினிகள் சோப்பு, ஷாம்பு வகைகள்
பொதுவாக (oral drugs) மருந்துகளை மட்டும், A to Z வரிசைப்படி தெளிவாகத் தெரிகின்ற transparent பிளாஸ்டிக் பெட்டிகளில் லேபிள் ஒட்டி வைத்திருப்பார்கள்
மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து வகைகள், ஷெட்யூல் அட்டவணை I, II, III அல்லது IV என வகைப்படுத்தப்பட்டு தனியாக வைக்கப்பட்டு இருக்கும்