Tap to Read ➤

சோலார் பேனல் எவ்வாறு பொருத்தப்படுகிறது என்று தெரியுமா ?

சோலார் பேனல் நிறுவுதலை பற்றிய விளக்கங்கள் !!
Sidhanathan K
சூரிய ஒளியிலிருந்து சோலார் பேனலுக்கு கிடைக்கும் ஆற்றலின் அளவு அது எந்த திசையில் பொருத்தப்படுகிறது மற்றும் எவ்வளவு சாய்ந்துள்ளது என்பதைப் பொறுத்தது.
பேனல்கள் எப்பொழுதும் வடக்கு தெற்கு திசை நோக்கி தான் பொருத்தப்படுகிறது.
நாம் பயன்படுத்தும் திசைகாட்டி காண்பிப்பது காந்த வடக்கு திசை. அனால் நமக்கு தேவைப்படுவது பூமியின் வடக்கு திசை.
ஒரு குச்சியை செங்குத்தாக நிறுத்தி காலை மாலை என இரு வேளைகளில் அதன் நிழலை குறித்து கொள்ள வேண்டும்.
குறித்த இரண்டு இடங்களை இணைத்தால் அது பூமியின் வடக்கு தெற்கு திசையை காண்பிக்கும்.
இதனை வைத்து சோலார் பேனல் வடக்கே உயரமாகவும் தெற்கு திசையில் சற்று கீழ்நோக்கியும் பொருத்தப்படுகிறது.
சோலார் பேனல் இந்த அடிப்படையை சார்ந்துள்ளது. ஆனால் யாரும் அதை சரியாக செய்வதில்லை