Tap to Read ➤

சிந்தனைகளுக்கு உலகையே மாற்றும் சக்தி உண்டு என்பதை விளக்கிய விஞ்ஞானிகள்

விஞ்ஞானிகள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் !!
Sidhanathan K
உலகின் அறிவியல் தலைநகரான நாசாவில் பணிபுரியும் விஞ்ஞானிகளில் பெரும்பாலானோர் இந்தியர்கள் மற்றும் இந்திய-அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயத்தில் இருந்து விண்வெளி வரை அறிவியலை பயன்படுத்தியவர்கள் நமது இந்திய விஞ்ஞானிகள்.
சீனிவாச இராமானுஜன்

சிறந்த கணித மேதை என்ற புகழ் பெற்றவர் காஸ் (Gauss), உயர் வடிவியல் (Hyper Geometric), ஃப்ரேக்ஷன் (Fraction), நம்பர் தியரி போன்றவற்றை கண்டுபிடித்தார்.
சார்.சி.வி.ராமன்

ஒளிச்சிதறல்களினால் ஏற்படும் அலைநீள மாற்றத்தை கண்டறிந்தவர். இது ராமன் விளைவு (Raman Effect/ light scattering effect) என்று அழைக்கப்பட்டது.
பீபா சவுத்ரி

அணுக் குழம்பைப் பயன்படுத்தி மீசன்களை முதன்முதலில் கண்டுபிடித்தனர். காஸ்மிக் கதிர்கள் மற்றும் கோலார் தங்க சுரங்க பரிசோதனை திட்டமிடலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது
ஜகதீஸ் சந்திர போஸ்

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர். மிகக் குறைந்த அலை நீளமுடைய நுண்ணலைகளை உருவாக்கும் எந்திரத்தை முதன் முதலில் வடிவமைத்தவர்.
சுப்ரமணிய சந்திரசேகர்

இந்திய வான் அறிவியலாளரான இவர் கருப்பு துளை மற்றும் நட்சத்திரங்களின் பிறப்பு, வளர்ச்சி, மறைதல் நிலையைப் பற்றி கண்டறிந்தவர்.
சி வி விசுவேஸ்வரா

இந்தியாவின் கருந்துளை (Blackhole) மனிதன் என்று அழைக்கப்பட்ட இவர் கருந்துளை வடிவம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்.
ஜானகி அம்மாள்

கரும்புகளுக்கிடையில் பல கலப்பு மரபின வகைகளை/இன்டர்ஜெனிக் கலப்பினங்களை உருவாக்கியவர்.
மேகநாத சாஃகா

அயனியாக்க சமன்பாடு என்ற புகழ்பெற்ற சமன்பாட்டைத் தருவித்தவர். இந்தச் சமன்பாடு விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறிய உதவுகிறது.
பிரஃபுல்லா சந்திர ராய்

இந்தியாவில் முதல் முறையாக மருந்து தயாரிக்கும் நிறுவனம் அமைத்தவர் இவர் தான்.
அப்துல் கலாம்

இந்திய இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரி. ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டங்களில் முக்கிய பங்கு வகித்தார்.