Tap to Read ➤

முடி உதிர்வு - கட்டுப்படுத்தும் 10 எளிய வழிகள்

How to avoid hair fall - 10 points to follow for men and woman.'
பொதுவாக முடி உதிர முக்கிய காரணம் உணவுதான். இதை மாற்ற வேண்டும்.
உடலில் சூட்டை அதிகரிக்கும் உணவுகளான சிக்கன் போன்ற உணவுகளை குறைக்க வேண்டும்
பித்தம் முடி உதிர காரணம் என்பதால் டீ, காபியை பாலுடன் சேர்த்து குடிக்க கூடாது
மலசிக்கல், டையேறியா போன்ற வயிறு பிரச்சனை இருந்தால் அதுவும் முடி உதிர முக்கிய காரணம்.
உணவில் நிறைய கருவேப்பிலை சேர்த்துக்கொள்ள வேண்டும்
அதிக காய்கறிகளை சாப்பிடுவது முடி வளர உதவியாக இருக்கும்
சீசனில் கிடைக்க கூடிய பழங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்
பொடுகு இருக்கிறதா என்று பார்த்து நீக்க வேண்டும். இதுவும் முடி உதிர காரணம்
வாரத்திற்கு இரண்டு நாட்களாவது முடியை ஷாம்பு வைத்து சுத்தம் செய்ய வேண்டும்