Tap to Read ➤

கோடை காலத்தில் முடி தடுக்கும் காக்கும் 7 டிப்ஸ்

How to avoid hair fall during summer: 7 Tips
கோடை காலத்தில் பலருக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முடி கொட்டும் பிரச்சனை ஏற்படும்.
கோடையில் முடி இழப்பை தடுப்பதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுவது பலன் அளிக்கும்.
முடி காய்ந்து போகாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். முடி காய்ந்து போவது முடி உத்தரவை ஏற்படுத்தும்.
தேங்காய் எண்ணெயை வாரத்திற்கு இரண்டு நாட்களாவது தேய்த்து குளிக்க வேண்டும்.
முடி உதிர்வால் கஷ்டப்படும் நபர்களுக்கு பாதாம் எண்ணெய் பயன் தரும்.
பாதாம் எண்ணெய் மூலம் லேசாக மசாஜ் செய்ய வேண்டும். வைட்டமின் ஈ உள்ளது கூந்தலுக்கு நல்ல பயன் அளிக்கும்.
சிலரின் தலைக்கு ஆலிவ் எண்ணெய் ஏற்றதாக இருக்கும். அழற்சி இல்லாதவர்கள் இதை பயன்படுத்தலாம்.
பித்தம் முடி கூட்டுவதை அதிகரிக்கும். இதனால் பால் கலந்த தேநீர், காபி குடிப்பதை குறைக்க வேண்டும்.
முடிந்த அளவு உடல் சூட்டை அதிகரிக்கும் மாமிசம் போன்ற உணவுகளை கோடை காலத்தில் குறைக்க வேண்டும்.