Tap to Read ➤

காதல் திருமணத்திற்கு பிறகும் பிரச்சனை வருவது ஏன் தெரியுமா?

இதை படிங்க புரிஞ்சிகிட்டு, கடைபிடிங்க!
பிடித்த ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்வதால் சந்தோஷம் வருவதில்லை
முதலில் ஒருவருக்கொருவர் பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்களை நன்கு தெரிந்து கொள்ளவேண்டும்,
திருமணத்திற்கு பிறகு எல்லா விஷயங்களிலும் வெளிப்படையாய் இருக்க வேண்டும்
தன்னை சுற்றி நடக்கிற விஷயங்களை தினமும் பகிர்துகொள்ளவேண்டும்
இப்படி பகிர்ந்துகொள்ளுவதால் முற்றிலும் சந்தேகத்தை தவிர்க்கலாம்
எவ்வளவு கோபம் இருந்தாலும் நாள் இறுதியில் மன்னிப்பு கேட்டு சமரசம் ஆகிடவேண்டும்
விட்டுக்கொடுத்தலே இன்பமான இல்லற வாழ்க்கையின் இரகசியம்