Tap to Read ➤

மூல நோயை குணமாகும் துத்தி இலை பற்றிய அறிய தகவல்கள்!

துத்தி இலையின் பல மருத்துவ பலன்கள்!
varalakshmi n
மற்ற கீரைகளை போன்று சமையலுக்கு யாரும் பயன்படுத்து வதில்லை,அளவாக சாப்பிடலாம் மலத்தை இளக்கி வெளியேற்றும்
உடல் புண்ணை குணமாக்கவும் உடலை தேற்றவும் இயற்கை மருத்துவத்தில் பெரும் பயன் அளிக்கிறது
துத்தி இலைகளை விளக்கெண்ணையுடன்
மண் பாத்திரத்தில் வதக்கி வாழை இலை அல்லது வெற்றிலையில் வைத்து டயாப்பர் போன்று கட்டி கொண்டால் ரத்த மூலம், கீழ் மூலம், வலி, குத்தல், எரிச்சல், மூலவீக்கம், சரியாகிவிடும்
துத்தி வேர் பவுடர், திரிபலா, இந்துப்பு, லவங்கபட்டை பொடிகளுடன் தண்ணீரில் கலந்து நன்றாக வாய் கொப்பளித்தால் பல் ஈறுகளில் ரத்த கசிவு குணமாகும்
துத்தி இலையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் மூலச்சூடு,ஆசனவாய் கடுப்பு, சூடு, பொடி பசும்பால், நாட்டு சக்கரையுடன் கலந்து சாப்பிட முற்றிலும் குணமாகும்
அரிசி மாவுடன் துத்தி இலை சாற்றையும் கலந்து கிண்டி, கட்டிகள் மீது பூசினால் பழுத்து உடைந்து குணமாகும்
துத்தி பூ சூரணத்தை நாட்டுச் சர்க்கரை, நாட்டு மாட்டு பாலில் கலந்து முறையாக சாப்பிட்டால் ரத்த கெந்தி, நுரையீரல் கபம், இருமல், காசநோய், இரைப்பு போன்ற குறைகள் முற்றிலும் குணமாகும்
துத்தி விதைகளை பொடிசெய்து கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து 200 முதல் 400 மில்லி கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், சரும நோய்கள், உடல்சூடு, தொழு நோய், கருமேக, வென்மேக நோய், மேக அனல் முதலியவை கட்டுப்படுகிறது
குடிநீரில் விதையின் பொடி சிறிது கலந்து குடித்தால் பெண்களுக்கு வெள்ளைபடுதல் நோய் குணமாகும்
துத்திக்கீரையை பொறியல் செய்து சாப்பிட்டால் வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்,வாயு சம்மந்தப்பட்ட வியாதிகளும் சீராகும்
முறிந்த எலும்பை சரியாக கட்டி இலையை அரைத்து கனமாக பூசி துணியைச்சுற்றி அசையாமல் வைத்து இருந்தால் விரைவாக எலும்பு கூடி குணமாகும்