Tap to Read ➤

ஆண்களே! தாம்பத்யத்தில் சிறப்பாக செயல்பட 10 வழிகள்

Top 10 tips to men for good physical relationship with partners
Oneindia Tamil
ஆண்களுக்கு பாலியல் ரீதியான வலிமை என்பது பெரும்பாலும் அவர்களின் மனது சம்பந்தப்பட்டது
மனஅழுத்தம் இல்லாமல் ஜாலியாக இருப்பது படுக்கையில் சிறந்து விளங்க உதவும்
போதுமான 7-8 மணி நேர உறக்கம் ஆண்களுக்கு தாம்பத்யத்தில் நன்றாக செயல்பட உதவும்
புகைபிடிக்கும் பழக்கத்தை உடனே கைவிடுங்கள்
உங்கள் பார்ட்னருடன் இருக்கும் மோதல்களை வெளிப்படையாக பேசுங்கள்
தாம்பத்யத்தில் உங்களுக்கு தேவையானதை வெளிப்படையாக பேசுங்கள்
போதிய அளவிலான உடல் பயிற்சி தாம்பத்யத்தில் நன்றாக செயல்பட உதவும்
முன் விளையாட்டுகளில் ஈடுபடுவது இருவருக்கும் உதவும்
ஒவ்வொரு முறையும் புது விதமான தாம்பத்ய முறைகளை செய்து பாருங்கள்