1. மத்திய அரசின் https://www.pan.utiitsl.com/ என்ற இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்.
2. இந்த வெப்சைட்டின் கீழ், Change/Correction in PAN Card என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
3. வரக்கூடிய 3 ஆப்ஷன்களில் Apply for Change / Correction in PAN Card details என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
4. உங்களுடை பான் எண்-ஐ 2 முறை கொடுத்து உறுதி செய்யும் முன்பு, முதல் வரியில் physical மற்றும் Digital என்ற இரு ஆப்ஷன் இருக்கும்.
5. அதில் Digital ஆப்ஷன் தேர்வு செய்து அதன் பின் Aadhaar based e-KYC option என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
6. இப்போது தேவையான மாற்றங்களை எளிதில் மாற்றிக்கொள்ள முடியும்.
7. இறுதியாக ஆதார் எண் கொடுத்து, ஆதாரில் இருக்கும் பெயரை பதிவிட்டு அடுத்த படிக்கு செல்ல வேண்டும்.
8. அதன் பின்பு கொடுக்கப்பட்ட விபரங்களை உறுதி செய்து SUBMIT கொடுக்க வேண்டும்.