Tap to Read ➤

நீங்கள் ஒல்லியாக இருக்கும் பட்சத்தில் நல்ல பிட்டாக இருக்கும் உடைகளை அண

How to dress cool: 10 tips for men to follow.
HTML Tamil
நீங்கள் ஒல்லியாக இருக்கும் பட்சத்தில் நல்ல பிட்டாக இருக்கும் உடைகளை அணியுங்கள்
குண்டாக இருக்கும் நபர்கள் பென்சில் பிட் போன்ற பேண்ட்களை அணியலாம் - இது ஒல்லியாக காட்டும்.
ஒல்லியாக இருப்பவர்கள் லூசான உடைகள், பென்சில் பேண்ட் அணிவதை தவிர்க்கவும்
டார்க் நிறத்தில் இருப்பவர்கள் லைட் நிற உடைகளை அணிவது நன்றாக இருக்கும்.
பொதுவாக இந்தியர்கள் காலணிக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். ஆனால் நல்ல ஷு உங்களை மேலும் அழகாக காட்டும்.
நீங்கள் அணியும் பேண்ட் கீழே ரொம்பவும் தொங்காமல் அதேபோல் ரொம்பவும் தூக்கி இருக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
பேண்டை அதிகம் கீழே இறக்கி போடுவது பழைய டிரெண்ட், ப்ளீஸ் அப்படி செய்யாதீர்கள்
ஒல்லியாக இருப்பவர்கள் வீ நெக் ஷர்டை தவிர்க்கலாம், குண்டாக உள்ளவர்கள் டைட் டீ ஷர்டை தவிர்க்கலாம்
ஒல்லியாக இருப்பவர்கள் மேலே ஓவர் கோட் அணியலாம், குண்டாக உள்ளவர்கள் தவிர்க்கலாம்