Tap to Read ➤

கோடையில் ஏசியில் பிரச்சனையா?: சரி செய்ய 7 வழிகள்

How to keep your AC safe during summer : 7 points to follow.
வெயில் காலம் வந்துவிட்டாலே ஏசி பிரச்சனையும் வந்துவிடும்
வெயில் காலத்தில் ஏசியில் பிரச்சனை ஏற்படாமல் இருப்பதை தடுக்க பின்வரும் வழிகளை பின்பற்றுங்கள்
உங்கள் ஏசி இருக்கும் அறையை முடிந்த அளவு சுத்தமாக வையுங்கள்
ஏசி அறையை முறையாக மூடி வைப்பது அவசியம், திறந்து வைப்பது ஏசிக்கும் சிக்கல்
ஏசியை சுற்றி ஒட்டடை போன்ற அசுத்தம் அண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
அதிக குளிர்ச்சியை பெற 'கூல்' மோடில் ஏசி இருக்கிறதா என்பதை உறுதி கொள்ளுங்கள்
என்னதான் உங்கள் அறை சுத்தமாக இருந்தாலும் 2 வாரங்களுக்கு ஒருமுறை ஃபில்டர்களை சுத்தம் செய்ய வேண்டும்
ஏசி இருக்கும் அறையில் புகை போடுவது போன்ற செயல்கள் ஏசிக்குள் தூசி புக காரணமாக அமையும்
பகலில் ஏசி ஓடும் போது அறைக்குள் அதிக சூரிய ஒளி வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்