Tap to Read ➤

கர்ப்ப காலத்தில் பெற்ற எடையை பிரசவத்திற்குப் பிறகு எப்படி குறைப்பது?

பாலூட்டும் பெண்கள் பின்பற்றவேண்டிய உணவு முறையும்,உடல் எடையைக் குறைக்க கடைபிடிக்கவேண்டிய சில முக்கியமான வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்!
varalakshmi n
இயற்கையாகவே பெண்களுக்கு தங்கள் கர்ப்ப காலத்தில் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு உடல் எடை கூடும்
பெண்களின் உடல் எடை கூடுவதும்,பின் குறைவதும் பிரசவத்தின் முறையை
(Normal & Caesarean) பொறுத்ததே,இதற்கு ஹார்மோன் மாற்றங்களுமே முக்கிய காரணம்
அன்றாடம் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றம் செய்யாமல்,கர்ப்பத்தின் பின் எடையை குறைக்க முடியும்
உடல் எடையைக் குறைக்கும் விஷயத்தில் மிக முக்கியமான கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை பின்பற்றினால் நிச்சயம் எடையை குறைக்கலாம்
பிரசவத்திற்குப் பிறகு உணவைப் பின்பற்றுவது பெரிய சவலாகத்தான் இருக்கும்
கர்ப்ப காலத்தில் சரியான நேரத்தில் சாப்பிட்டது போலவே,
பிரசவத்திற்குப் பிறகும் சரியாகவும்,பசிக்கும் போது சாப்பிடவும்
ஒரு ஆரோக்கியமான உணவு மற்றும் உணவுக்கு இடையில் சத்தான தின்பண்டங்கள் நாள் முழுவதும் தேவையான ஆற்றலைக் கொடுக்கும்
ஆப்பிள் துண்டுகள், கேரட், கோதுமை ,பருப்புகள் வேர்க்கடலை உட்பட பல ஆரோக்கியமான தின்பண்டங்கள் உள்ளன
வழக்கமான நடைப்பயிற்சிக்கு செல்லுங்கள், முழு உடலையும் அசைக்க வழக்கமான நடைப்பயிற்சி செய்யுங்கள்
காலையில் நிதானமாக தொடங்கி,பிறகு படிப்படியாக விறுவிறுப்பான நடைப்பயிற்சி, ஜாகிங், ஓட்டம் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என அதிகரிக்கவும்
குழந்தையைப் பராமரிப்பதில் நாட்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும்,உடல் செயல்பாடுகளுக்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள்
போதுமான தூக்கமின்மை பொதுவாக உடல் எடையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது
பல சமீபத்திய ஆய்வுகள் போதுமான தூக்கமின்மை உடல் கர்ப்பத்தின் எடையை நீண்ட காலத்திற்கு தக்கவைக்க காரணமாகிறது என்பதை நிரூபித்துள்ளது
வாழைப்பழங்கள்,
இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற இயற்கை இனிப்பு பழங்கள் மற்றும் காய்கறிகளைத் சேர்த்துக்கொள்ளலாம்
பாலூட்டும் போது நீரேற்றம் மிகவும் முக்கியமானது மற்றும் இவை தாய்ப்பால் உற்பத்தியுடன் பெரும் பங்குள்ளது
போதுமான நீரேற்றம் தாய்ப்பாலை உற்பத்தி செய்ய உதவுகிறது, மேலும் கலோரிகளை எரிக்க உதவுகிறது
செய்யவேண்டியவை ஒழுங்கு முறைப்படி செய்தால் உடல் எடையை குறைத்து மகிழ்ச்சியாக இருக்கலாம்