Tap to Read ➤

விண்ணில் வித விதமாக பறக்கும் பட்டம்.. செய்வது எப்படி?

காகித பட்டம்!
varalakshmi n
விண்ணில் காற்றின் விசையால் உந்தப்பட்டு மேலே பறக்கும் பொருளே பட்டம்
காற்று பட்டத்தின் கீழிருந்து கூடிய விசையுடன் உந்தும்பொழுது பட்டம் மேலெழுகின்றது
சிறுவர் பட்டங்களைத் கடுதாசி (காகிதத்தாள்) விரிந்திருக்கும்படி சீவங்குச்சிகளை வளைத்து ஒட்டிப் பட்டம் செய்யப்படும்
அதற்கு வால் என்று மெலிதாகக் கிழித்த துணி ஒன்றை ஒரு முனையில் கட்டுவர்
காற்று விசையால் உந்தப்பட்டுப் பட்டம் மேலே பறக்கும், பட்டம் கட்டிய நூலைச் சுண்டி பட்டத்தை அங்குமிங்கும் அலையவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ்வர்
இக்காலத்தில் வண்ணவண்ணப் பட்டங்கள் கடதாசிப் பட்டம், பெட்டிப் பட்டம், கொக்குப் பட்டம் பிராந்துப் பட்டம், விண்பூட்டிய பட்டம் கிடைக்கின்றன
பட்டம் விடும் உலகத் திருநாளே நடைபெறுகிறது. இந்தியாவில் குசராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் நகரில் ஆண்டுதோறும் பொங்கல் நாள் (மகர சங்கராந்தி) அன்று (சனவரி 14 அல்லது 15) இந்த உலகத் திருவிழா நடைபெருகிறது, பெரியவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்