Tap to Read ➤

இ பைக்குகள் தீ பிடிக்காமல் தடுக்கும் 8 வழிகள்

How to prevent Electric bikes from catching fires and blasting?
HTML Tamil
இந்தியாவில் திடீரென எலக்ட்ரிக் பைக்குகள் வெடிப்பதும், தீ பற்றி எரிவதும் அடிக்கடி நடந்து வருகிறது.
இ பைக்குகள் நிறுவனங்கள் ஒவ்வொரு பைக்கையும் பராமரிக்க கொடுத்துள்ள விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்
இரவு முழுக்க சார்ஜ் போட கூடாது
இ பைக் சார்ஜ் ஆகும் போது அருகில் இருப்பது நலம்
பேட்டரிகள் எப்படி இருக்கிறது என்று அடிக்கடி அதன் நிலையை சோதனை செய்ய வேண்டும்
பேட்டரிகள் வெப்பநிலை அறை வெப்பநிலையில் இருப்பது போல பார்த்துக்கொள்ளுங்கள்
பேட்டரி மீது கெமிக்கல், தண்ணீர் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் வைத்திருக்க கூடாது
இ பைக்குகளை தொடர்ந்து முறையாக பராமரிக்க வேண்டும்