Tap to Read ➤

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் 8 வழிகள்

8 ways to take care of your skin
வெயில் காலத்தில் தோல் வறட்சி அடையும் எனவே பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும்
ஜுஸ் குடிப்பதை விட பழங்களை நேரடியாக சாப்பிடலாம்
காய்கறிகள் அதிகம் சாப்பிடுவதால் தோல் நன்றாக இருக்கும்
மாய்ஸ்ரைசர்களை பயன்படுத்துவதால் தோலில் ஈரப்பதம் இருக்கும்
காய்ந்த சருமம் கொண்டவர்கள் அதற்கு ஏற்றபடி கிரீம்களை பயன்படுத்தலாம்
வெளியில் செல்லும் முன் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்
இளநீர், தர்பூசணி போன்ற தண்ணீர் மிகுந்த பழங்கள், காய்களை சாப்பிட வேண்டும்
வெயில் காலங்களில் சூட்டை அதிகரிக்கும் மாமிச உணவுகளை குறைக்கலாம்
நீர் சத்து குறையாமல் இருக்க அதிக அளவு நீர் குடிக்க வேண்டும்