Tap to Read ➤

10 ரூபாயில் விளம்பரமில்லாமல் யூடியூபில் வீடியோ பார்ப்பது எப்படி?

3 மாத யூடியூப் பிரீமியம்!!
Sidhanathan K
யூடியூப் பிரீமியம் என்பது யூடியூப்பில் கிடைக்கும் கட்டணச் சேவையாகும்.
யூடியூப் பிரீமியம் சேவை தேர்ந்தெடுக்கும் வகைகளைப் பொறுத்து மாதம் ரூ.129 இல் தொடங்குகிறது.
அதாவது யூட்யூப் வீடியோ மற்றும் மியூசிக் இரண்டையும் பயன்படுத்த ரூ.129 என்கிற ஆரம்ப விலையில் வழங்குகிறது.
யூட்யூப் மியூசிக் சந்தா மட்டும் போதும் என்றால் மாதம் ரூ.99 செலுத்தி பெறலாம்.
யூட்யூப் பிரீமியம் சேவையின் வருடாந்திர சந்தாவானது ரூ.1,290 க்கு கிடைக்கிறது.
மாதத்திற்கு ரூ.189 பேமிலி பிளான் ஒன்றும் ரூ.79 ஸ்டூடெண்ட் பிளான் ஒன்றும் உள்ளது.
3 மாதங்களுக்கு ரூ.10க்கான YouTube பிரீமியம் சந்தா சலுகையை 2 வழிகளில் பெறலாம்.
ஒன்று யூட்யூப் வழியாக நேரடியாக ப்ரீமியமிற்கான நோட்டிபிக்கேஷன் வரும். மற்றொன்று ப்ரீமியம் சந்தாதாரரின் இன்வைட் (Invite) லிங்கின் வழியாக பெறலாம்.
மேலும், இந்தச் சலுகையைப் பெற விரும்பினால், இதற்கு முன் பிரீமியத்தைப் பெறாத கணக்காக இருக்க வேண்டும்.
ப்ரீமியம் சந்தாதாரரின் இன்வைட் (Invite) லிங்கி வழியாக சென்றால் ரூபாய் பத்துக்கான யூட்யூப் ப்ரீமியம் சந்தாவை அணுகலாம்.
இதற்கான 10 ரூபாயை போன்பே (Phonepay) மூலம் கூகுள் பிலே அக்கவுண்டிற்கு ரெடீம் (Redeem) கோடு மூலம் பெறலாம்.
குறிப்பிட்ட சலுகை காலத்திற்கு (3 மாதங்கள்) பிறகு, இந்த சேவையை தொடர விரும்பினால், மாதம் ரூ.129 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
இந்த சலுகை முடிவடைவதற்கு ஏழு நாட்களுக்கு முன் நோட்டிபிகேஷன் வரும். மேலும் இந்த சந்தாவை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம்.