Tap to Read ➤

பண்டைய காலத்தில்,எப்படியெல்லாம் மரண தண்டனைகள் வழங்கப்பட்டது?

ரோமர்கள் காலத்தில் கொடூரமான மரண தண்டனை நிகழ்ந்திருக்கின்றது!
varalakshmi n
பண்டைய காலத்தில், மரண தண்டனை முறையாகச் சித்திரவதைப்பட்டே மரணத்தைத் தழுவியிருந்ததை
அறிய முடிகின்றது
ரோமர்கள் காலத்தில்,சித்திரவதை சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒன்று
உயிரோடு எரிப்பது, தலையைக் கொய்வது, மரண தண்டனை அளிக்கும் சில முறைகள்
முதலில் சவுக்கடி கொடுத்த பின்னர் உடலை ஒரு தோற் பைக்குள் நாய், குரங்கு அல்லது ஒரு பாம்புடன் வைத்து தைத்து விடுவார்கள்
சிலுவையில் குற்றவாளியை அறைந்து தொங்க விடுவார்கள்
யானை மிதித்து மரணதண்டனை நிறைவேற்றுவார்கள் ,இலங்கையில்தான் இது நடந்துள்ளது
கூர்மையான கத்தியைக் கொண்டு, குற்றவாளியின் சதையை படிப்படியாக அகற்றும் பயங்கரத்தை செய்வார்கள்
குற்றவாளியை, பொது இடத்தில் மரத்தில் கட்டி முதலில், மார்பகங்கள், கால் முட்டி,காது,மூக்கு என ஒவ்வொரு பாகமாக வெட்டி உடலைச் சிதைத்த பின்னர், இதயத்தை அறுப்பார்கள்
மலை உச்சியிலிருந்து தள்ளி விடுதல் ரோமருக்குரியது
தூக்கு மேடையில் தலைகீழாக கட்டி வைத்து உடலை இரண்டாக பிளக்கும்படி மேலிருந்து கீழாக வெட்டுவார்கள்
குற்றவாளியை நிர்வாணமாக்கி, கொதிக்கும் தண்ணீரில் ஒரு கயிற்றின் உதவியால் உள்ளே இறக்குவார்கள்
இன்றைய நாட்களில் மரண தண்டனை பெறுபவனின் உயிர் முடிந்த அளவு வேகமாகப் பறிக்கப்பட்டு விடுகின்றது