கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான நிறமிகளை ஊக்குவிப்பதாக சித்த மருத்துவ ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்
குங்குமப்பூ சாப்பிடுவதால் தாய் சேய் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் தருவதாக சொல்லப்படுகிறது
முக்கியமாக கண்களுக்கு ஒளியூட்டும் நிறமிகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும்
கர்ப்பிணி பெண்கள் 5 வது மாதம் துவக்கத்திலிருந்து, தொடர்ச்சியாக பாலிலோ அல்லது வெற்றிலையுடனோ சிறிது அளவு சாப்பிட்டு வரலாம்
இதன் மூலம் சிசேரியனை தவிர்த்து, சுகப்பிரசவம் உண்டாக வாய்ப்பு உண்டு
கட்டாயம் குழந்தை நல்ல நிறமுடன் பிறகும் என்பது சந்தேகம் இல்லை
பிரசவத்திற்கு பிறகு வாரந்தோறும் குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால், தாய் பால் நன்கு சுரக்கும்
தொடர்ச்சியாக சாப்பிடுவதால், நுரையீரல், கண்கள், ரத்த ஓட்டம் எந்த வித பாதிப்பின்றி, உள்ளுறுப்புகள் நன்கு செயல்படும்