Tap to Read ➤

இவைகளை சிறப்பாக அமைத்துக் கொண்டாலே,தன்னம்பிக்கை மேலிடும்!

இந்த 5 மட்டுமே தேவை!
varalakshmi n
வாழ்க்கை வழி நடத்துவதற்கு,இவைகளை பின்பற்றினாலே போதும் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது
அறிவை வளர்ப்பது
உடலைப் பராமரிப்பது
புதிய சிந்தனைகளை ஊக்குவிப்பது
பணம் சம்பாதிக்கும் திறமையை வளர்ப்பது
மனநிலையை சிறப்பாய் வைத்துக் கொள்வது