பல ஆண்டுகளாக மக்கள் தொகையில் முதலிடம் பிடித்து இருந்த சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா சாதனை படைத்துள்ளது.
சீனாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கான பல்வேறு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
அதிலும் குறிப்பாக அதிகளவில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
இதன் விளைவாக சீனாவின் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்து, தற்போது இந்திய மக்கள் தொகை அதிகரித்துள்ளது.
உலக மக்கள் தொகையை பொறுத்தவரை 805 கோடியாக அதிகரித்து உள்ளது.
1,426,014,706
1
1,425,741,922
2
339,633,722
3
277,080,102
4
239,552,013
5