Tap to Read ➤

இந்திய ஓட்டுநர் உரிமம் இந்த நாடுகளில் செல்லுமாம் ..!!

இந்திய டிரைவிங் லைசென்ஸ் வைத்து எத்தனை மாதங்கள் ஓட்டலாம் தெரியுமா?
Sidhanathan K
வெளிநாட்டில் பயன்படுத்தப்படும் உரிமங்கள் பொதுவாக ஆங்கிலம் அல்லது அந்தந்த தேசிய மொழிகளில் இருக்க வேண்டும்.
ஜெர்மனி : டிரைவிங் - 6 மாதங்கள்
யுனைட்டட் கிங்டம்: டிரைவிங் - 1 வருடம்
ஆஸ்திரேலியா: டிரைவிங் - 3 மாதங்கள்
நியூசிலாந்து: டிரைவிங் - 1 வருடம்
சுவிச்சர்லாந்து: டிரைவிங் - 1 வருடம்
தென்னாப்பிரிக்கா : டிரைவிங் - 1 வருடம்
ஸ்வீடன்: டிரைவிங் - 1 வருடம்
சிங்கப்பூர்: டிரைவிங் - 1 வருடம்
ஹாங்காங்: டிரைவிங் - 1 வருடம்
மலேசியா: டிரைவிங் - 1 வருடம்