Tap to Read ➤

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான இந்திய திரைப்பட நடிகைகள்!!

பாலிவுட் & இந்திய திரைப்பட நடிகைகள்..!!
Sidhanathan K
1. ஸ்ரீதேவி கபூர்

ஸ்ரீதேவி ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமான போது ஸ்ரீதேவி 7 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.
2. எமி ஜாக்ஸன்

ஜனவரி 1, 2019 அன்று, அவர் தனது காதலரான ஜார்ஜ் பனாயுடுவுடன் நிச்சயதார்த்தம் செய்தார். நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, எமி கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தினார். குழந்தை பிறந்த உடனேயே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
3. நேஹா தூபியா

நடிகை நேஹா தூபியா அங்கத் பேடியை 2018 இல் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான 3 மாதங்களுக்குப் பிறகு, நேஹா தூபியா தனது முதல் குழந்தையை எதிர்பார்க்கிறேன் என்று அறிவித்து ஆச்சரியப்படுத்தினார்.
4. கொங்கனா சென் சர்மா

நடிகை கொங்கனா சென் ஷர்மாவும், நடிகர் ரன்வீர் சிங் ஷோரேயும் நீண்ட நெடுங்கால (Live-In)உறவுக்குப் பிறகு 2010 இல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கொங்கனா திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5. கல்கி கோச்லின்

பாலிவுட் நடிகை கல்கி கோச்சிலின் திருமணத்திற்கு முன் தான் ஐந்து மாத கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். நடிகையின் காதலன் கை ஹெர்ஷ்பெர்க்.
6. அலியா பட்

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் 14 ஏப்ரல் 2022 அன்று மும்பையில் உள்ள அவர்களது இல்லத்தில் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர். ஆலியா பட் தனது முதல் குழந்தையை எதிர்பார்க்கிறேன் என்று அறிவித்த பிறகு, திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் உலவுகின்றன
7. சரிகா

நடிகை சரிகா தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி நடிகரான கமல்ஹாசனுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். நடிகை சரிகா கர்ப்பம் தரித்த பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
8. வீணா மாலிக்

பாகிஸ்தானைச் சேர்ந்த வீணா மாலிக் தனது காதலரான பிரசாந்த் பிரதாப் சிங்கிடம் இருந்து திருமணத்திற்கு புறம்பாக குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். இதன் பிறகு, ஆஷாத் பஷீர் கானை திருமணம் செய்து கொண்டார்.
9. நடாஷா ஸ்டான்கோவிக்

செர்பிய நாட்டைச் சேர்ந்த நடிகை நடாஷா இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியவை 2020 ஜனவரியில் காதலிப்பதாக அறிவித்து மே 30ல் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் ஜூலை மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
10. தியா மிர்சா

தியா மிர்சா மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் வைபவ் ரெக்கியை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதை தியா மிர்சா தெரிவித்தார்.