Varalakshmi N       Feb 07, 2024

இந்தியாவின் மிக அழகான நீர்வீழ்ச்சிகள்!

(Bhagsu falls) தர்மசாலா அருகில்  உள்ள பக்சு நீர்வீழ்ச்சி இமாச்சலப் பிரதேசம்

(Dudhsagar falls) பால் கடல் என்று அழைக்கப்படும் துத்சாகர் நீர்வீழ்ச்சி கோவா

(Nohkalikai falls) மலைகளால் சூழப்பட்டுள்ள நோகலிகை நீர்வீழ்ச்சி மேகஹாலயா

(Abbey falls) மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அபே ஃபால்ஸ் கர்நாடகா

(Jog falls) இந்தியாவின் மிக  உயரமான நீர்வீழ்ச்சிகளில்  ஒன்றான ஜோக் அருவி கர்நாடகா

(Athirapally falls) அடர்ந்த காடு மற்றும் வனவிலங்குகளால் சூழப்பட்டுள்ள அதிரப்பள்ளி அருவி கேரளா

(Aruvikkuzhi falls) அருவிக்குழி அருவியை ரப்பர் தோட்டத்தை சுற்றி உள்ள அருவிக்குழி அருவி