Tap to Read ➤

அரச மரங்களின் கீழ் காணப்படும் இரட்டை பாம்பு சிலைகளை பற்றிய தகவல்கள்!

அப்படி என்ன தான் இந்த பாம்புகள் குறிக்கின்றன?அதற்கும் அரச மரத்திற்கும் என்ன சம்மந்தம்?
varalakshmi n
இரண்டு பாம்புகள் ஒரு கோளில் பின்னப்பட்ட சின்னம் எங்கிருந்து வந்தது?
நவீன மருத்துவ சின்னம் கடுசியஸ்
(Caduceus) என்று அழைக்கப்படுகிறது
இது ஒரு கிரேக்க கடவுளின் கைதடி தான் இந்த சின்னம் ஆகும்
கடவுள் சீயஸ் தான் கடுசியஸ் (Caduceus) ஆக மாறி உள்ளது
இந்த இரட்டை
பாம்பு சின்னம்
அசோகர் காலத்து நாணயணங்களிலும் பொறிக்க பட்டு உள்ளது
நம் உடலில் பல நாடிகள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமானது மூன்று நாடிகள்
இடகலை ,பிங்கலை, சுழுமுனை என்பன,வலைவானதை பாம்புகள் என்று சொல்வது வழக்கம்
இடகலை,பிங்கலை நாடிகள் வலைவானதாக இருப்பதால் அவை பாம்புகளாக சித்தரிக்க படுகின்றன
இந்த மூன்று நாடிகளும் சேரும் இடத்தை ஆற்றல் மையம் அல்லது சக்கரம் என்று அழைக்கபடுகிறது
நவீன அறிவியலில் சொல்ல படும் நாளமில்லா சுரப்பிகள் உள்ள இடங்கள் தான் இந்த சக்கரங்கள்
இதை மேல் சக்கரங்கள்
ஆன ஆக்கினை மற்றும் சகஸ்ரகாரத்திற்கு மாற்றுவதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும் என்பதை நம் முன்னோர்கள் உணர்ந்தார்கள்
தமிழ் கலாசாரத்தின் கதாநாயகர்கள் சித்தர்கள்,மருத்துவ துறைக்கு ஆற்றிய பங்களிப்பு மிக பெரியது