Tap to Read ➤

அதிகம் அறியப்படாத சிறிய தீவு பற்றிய சுவாரசிய தகவல்கள்!

Lana’i குட்டித் தீவு!
varalakshmi n
மக்கள் வாழ்கின்ற ஒரு குட்டித்தீவு
அன்னாசிப் பழப் பயிர்ச் செய்கைதான் இந்தக் குடியிருப்பாளர்களை இங்கே கொண்டு வந்து சேர்த்தது என்பதுதான் புதினம்
Lana’i என்றழைக்கப்படும் குட்டித் தீவு ,ஹவாய் தீவுக் கூட்டத்திலுள்ள மிகப் பெரிய தீவு இது
“Lānaʻi o Kauluaʻau” என்பதுதான் Lānaʻiஇன் முழுப் பெயர்,Kauluaʻauஐ வென்றெடுத்த நாள் என்பதே இதன் பொருள்
முதன் முதலாக இந்தத் தீவில்(Lana’i) அன்னாசி பயிரிடப்பட்டது 1921இல்தான்
Charles Dole என்பவர் இத் தீவை விலைக்கு வாங்கி, முழு அளவில் அன்னாசிப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டார்
பின்னர் அன்னாசித் தீவு என்று செல்லப் பெயரையும் பெற்றது
1930இல் வருடமொன்றிற்கு 65,000 தொன் அன்னாசிப் பழங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுமளவிற்கு அசுர வளர்ச்சி பெற்றது
1992இல் இறுதி அன்னாசி அறுவடை நடந்தாகச் சொல்லப்பட்டாலும், இத் தீவின் செல்லப்பெயர் விட்டு நீங்கவில்லை