Tap to Read ➤

பிட்புல் (Pitbull) நாய்கள் பற்றிய சுவாரசிய தகவல்கள் !

இந்த வகை நாய்கள் பிரிட்டனை தாயகமாக கொண்டதாகும்!
varalakshmi n
முதன் முதலில்
ஆதி மனிதன்
நாய்களை பழக்கப்
படுத்தியதின் முக்கிய
நோக்கம் வேட்டையாடு
வதற்காகவே
பின்பு நாள் அடைவில் நாயின் வேட்டை குணங்களை மழுங்கடித்து,தங்களது செல்லப்பிராணியாக வளர்த்து விட்டான்
இந்தியர்களை பொறுத்தவரை ராஜபாளையம், சிப்பிப்பாறை, கொம்பை போன்ற நாட்டு
இன நாய்களை அதிக அளவில் வளர்த்து வந்தனர்
இந்த நாட்டு நாய்கள் தங்களது எஜமானர்களுக்கு பாதுகாவலனாகவும், நல்ல நண்பனாகவும் விளங்கியது
பின்பு வெளிநாட்டு இன நாய்களின் மீது ஒரு வித ஈர்ப்பு வந்தது,
அந்த வகையில் பிட்புல் நாயும் ஒன்று
பிட்புல் நாயை வளர்க்கவே தனி பிரத்யேக பயிற்ச்சி தேவை
அல்சேஷன், டாபர்மேன், ஜெர்மன் ஷெப்ஹெர்ட் போன்ற வெளிநாட்டு இன நாய்கள் இந்திய செல்வந்தர்களின் செல்லப்பிள்ளையாக மாறியது
வலுவான தாடையையும், திடமான தசைகளையும், கூர்மையான கண்களை கொண்டு பிறரை அச்சுறுத்துகிறது
இந்த நாயானது யாரேனும் ஒருவரை கடித்து விட்டால் அதன் வாயிலிருந்து கடிபட்டவரை விடுவிக்க கிட்டத்தட்ட ஐந்து பேராவது தேவை
பொதுவாக ஒருவருக்கு மட்டுமே கட்டுப்படக்கூடியது,
அன்பாகவும்,மூர்க்கமாகவும் நடந்துக்கொள்ள கூடியது
எல்லாவற்றிற்கு மேலாக மேற்கத்திய நாடுகளின் சீதோஷ்ணமும், உணவும்தான் பிட்புல் வகை நாய்களுக்கு உகந்தவையாக இருக்கும்