Tap to Read ➤

பாபிலோனின் தொங்கு தோட்டம் பற்றிய சுவாரசியமான விஷயங்கள்!

ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான பாபிலோனின் தொங்கு தோட்டம்!
varalakshmi n
இன்று ஈராக் என்று அறியப்படும் நாட்டில் உள்ள நதியருகே (Euphrates) பாபிலோன் நகரம் இருந்தாகச் சொல்லப்படுகின்றது
தலைநகரான பாக்தாத்திலிருந்து தெற்கே 50 மைல் தொலைவில் உள்ளதுதான் பாபிலோன் நகரம்!
தோட்டம் எப்படி, ஏன் கட்டப்பட்டது, தோட்டத்தின் அளவுகள், தண்ணீர் பாய்ச்சப்படும் முறைகள் என்று பல குறிப்புகளை உள்ளது
பாபிலோனிய வம்சத்தின் முக்கிய மன்னராக விளங்கிய இரண்டாம் நெபுகத்நேசர் (Nebuchadnezzar II) என்பவரால் கி.பி.600ம் ஆண்டு கட்டப்பட்டது
இரண்டாம் நெபுகத்நேசருடைய மனைவியான ராணியின் மனதை குளிர்விக்கும் விதமாக, இயற்கை எழிலுடன் கூடிய அரண்மனையையும் தொங்கும் தோட்டத்தையும் உருவாக்கினார்
இந்த அதிசயத் தோட்டம், 75 அடி உயரம்,ஐந்து மாடி கட்டிடத்தின் உயரம்
செடிகளுக்கு சுமார் 8,200 காலன் தண்ணீர் ஊற்றப்பட்டதாகச் சொல்கிறார்கள்
பெரிய பெரிய தூண்களை எழுப்பி, ஒவ்வொரு அடுக்கிலும் தோட்டங்கள் போடப்பட்டன
யூப்ரடீஸ் நதியிலிருந்து அடுக்குக் குழாயின் மூலம் சக்கரங்கள், சங்கிலி போன்றவற்றின் உதவியால் சிறிய வாளிகளால் தண்ணீர் இறைக்கப்பட்டு ‘செயின் பம்பிங்’ என்று பெயர்
இதில் பழ மரங்களும், செடார், பைன், புரூஸ் போன்ற மரங்களும், வண்ண மலர்ச் செடிகளும் வளர்க்கப்பட்டன
பாபிலோனின் தொங்கும் தோட்டத்தை ‘செமிராமிசின் தோட்டம்’ என்று குறிப்பிடுவோர் சிலர்
எகிப்து, பெர்சியா, பாபிலோன் ஆகிய நாகரிகங்களில் இருந்து ‘கண்டிப்பாக பார்க்க வேண்டிய, சிறப்பான கட்டிடக் கலை சின்னங்களை’த் தேர்ந்தெடுத்து பட்டியலிட்டனர்