Tap to Read ➤

பூண்டு தோலுக்கு இத்தனை மகத்துவமா?அதை பற்றிய சில அரிய தகவல்கள்!

பூண்டு தோலிலும் அதிகப்படியான மருத்துவ குணமும் உள்ளது!
varalakshmi n
பூண்டு தோலிலும் அதிகப்படியான மருத்துவ குணமும் உள்ளது,அதை பயன்படுத்த 3 எளிய வழிகள்
பூண்டுக்கு மேலே இருக்கும் லேசான தோல்,எல்லாமே பயன் தருவது தான்,ஒரு துணி பையில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சேகரிக்க வேண்டும்
தலைபாரம், தலைவலி, மன அழுத்தம், தலையில் நீர் கோர்க்கக்கூடிய பிரச்சனை இருக்கும்
ஒரு துணி பையில் போட்டு ஒரு முடிச்சு போட்டு,இரவு தூங்கும் போது தலை வைத்து படுத்தால் தலைபாரம்,மன அழுத்தம் குறையும்
தலைக்கு குளித்த பின்பு சாம்பிராணி தூபத்திலிருந்து வெளிவரக்கூடிய புகை தலை பாரத்தை குறைக்கும்
வழக்கம் போல கொட்டாங்குச்சியில் நெருப்பு மூட்டி அதில் சாம்பிராணி தூபம் போட்டு,பூண்டு காம்புகள்,பூண்டு தோல்களையும் போட்டும் கருகி புகை வரும்
சுவாச பிரச்சனை, மூக்கடைப்பு ஆஸ்துமா,தொடர்ச்சியான இருமல் உள்ளவர்கள்,பூண்டு தோலை வைத்துக் . முடிச்சாக கட்டிக், சூடாக இருக்கும் தோசை கல்லின் மேலே வைத்து பின்பு முடிச்சை எடுத்து முகரும் போது ஒரு நல்ல வாசம் வரும்
தீராத இருமல் பிரச்சனை உள்ள சிறு குழந்தைகளுக்கு இந்த முடிச்சை அவர்கள் தூங்கும்போது தலையணைக்கு பக்கத்தில் சூடு செய்து முடிச்சை வைத்து விடுங்கள்
எந்த பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை,சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளாததால் வரக்கூடிய பிரச்சனைகள் தான் ஏராளம்
பூண்டு தோலின் மகத்துவத்தை தெரிந்தவர்கள் இனி பூண்டு தோலை குப்பையில் போடாமல் அதை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்