Tap to Read ➤

பன்றிக் கறி உடலுக்கு நல்லதா?

பன்றி கறியின் நன்மைகளும்,பக்க விளைவுகளும்!
varalakshmi n
பன்றிக்கறியில் நார்ச்சத்தும் இல்லை, கார்போஹைட்ரேட்டும் இல்லை
புரதம் நிறைந்தது,விளையாட்டு வீரர்கள்,அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு விரைவான பலன் தரும்
50 வயதினருக்கும் தசை வளர்ச்சி தரும் இயற்கை தசையூக்கி
பி வைட்டமின் ஏராளமாக இருப்பதால், மூளையின் இடது, வலது செயல்பாடுகளை மேம்படுத்தும் அறிவாற்றலை அதிகரிக்கும்
நினைவுத்திறன், கவனம், செறிவு, மொழி, கலை நுட்ப அறிவு பெருகும்
தைராய்டு சுரப்பியை சரியான செயல்பாட்டிற்கு கொண்டுவரவும், தைராய்டு நோய்களைத் தடுக்கவும் சிறந்தது
ஆண், பெண் ஹார்மோன் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது,கருவுறுதலில் உள்ள சிக்கல்களை சீராக்க உதவும்
ஆண்மை குறைபாட்டுக்கு இறுதி தீர்வு பன்றி இறைச்சிதான்
பதப்படுத்தப்படாத பன்றி இறைச்சியில் ஆபத்தான ஒட்டுண்ணிகள் இருக்கலாம்,கொழுப்பின் அளவால் இதய நோய்க்கான ஆபத்தும் அதிகம்