Tap to Read ➤

100 ஊழியர்களுக்கு கார் கொடுத்த ஐடி நிறுவனம்- அசத்தல்

IT firm gifts 100 cars to 100 employees
சென்னையில் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ளது.உள்ளது Ideas2IT நிறுவனம்
5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய 100 ஊழியர்களுக்கு கார்களை வழங்கியது.
100 ஊழியர்களையும் ஷோரூமுக்கே வரவழைத்து அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கார்களுக்கு பூஜை போட்டு வழங்கப்பட்டது
ஐடியாஸ்2 ஐடி நிறுவனத்தின் உரிமையாளர் முரளி விவேகானந்தனும் சிஇஓ காயத்ரியும் கார்களை வழங்கினர்
5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை தேர்வு செய்து அதில் 100 பேருக்கு 100 கார்களை பரிசாக வழங்கினர்
100 பேருக்கும் மாருதி சுசுகி கார் பரிசாக வழங்கப்பட்டது
நிறுவனத்திடம் இருந்து பரிசை பெறுவது என்பது சிறப்பான அனுபவம். தங்க காசு, ஐபோன் பரிசு கிடைத்துள்ளது- ஊழியர்
குடும்பத்தினருடன் அந்த நிறுவனத்திற்கு வரவழைக்கப்பட்டு கார்களின் சாவிகள் வழங்கப்பட்டன
எங்களுக்கு கிடைத்த லாபத்தை ஊழியர்களுக்கு திருப்பி கொடுப்பதே லட்சியம்- ஹரி சுப்பிரமணியன் மார்க்கெட்டிங் ஹெட்