Tap to Read ➤

ஜார்கண்ட் ரோப்கார் விபத்து.. தொடரும் மீட்பு பணிகள்!

Jharkhand Cable Car Accident Rescue Op continue on third day
பத்திரமாக மீட்கப்பட்ட சிறுவனுக்கு ஜூஸ் கொடுத்து ஆசுவாசப்படுத்தும் போலீசார்.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்: மேலும் பலர் இதில் காயமடைந்தனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ரோப் கார்களில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி விபத்து நடந்த நிலையில், 3ஆவது நாளாக மீட்பு பணிகள் நடைபெறுகிறது.
பயணிகள் மீட்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இரண்டு இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களின் உதவியுடன் மீட்புப் பணி நடந்து வருகிறது.
தேசிய பேரிடர் பாதுகாப்புப் படையினருடன் உள்ளூர் கிராம மக்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்
ஜார்கண்ட் தியோகர் மாவட்டத்தில் திரிகுட் மலையில் ரோப் கார்கள் ஒன்றொரு ஒன்று மோதி விபத்து
ரோப்காரில் சிக்கியிருந்த சிறுமி ஒருவரைப் பாதுகாப்பாக மீட்ட பேரிடர் மீட்புப் படையினர்.