தொழில்,வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
நல்ல சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும்.
சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
திருமணம் கைகூடி வரும்.
வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும்.
பெண்கள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
முன்னோர்களின் ஆசியால் புத்திரபாக்கியம் கைகூடி வரும்.
செவ்வாய்கிழமை முருகப்பெருமானை வணங்குங்கள்.