Tap to Read ➤

வியக்க வைக்கும் சில விஷயங்களை தெரிந்து கொள்வோம் !!

அறிந்து கொள்வோம் !!
Sidhanathan K
ஒரு ஒட்டகம் ஒரே நேரத்தில் 90 லிட்டர் தண்ணீரைக் குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்தத் தெரியாது.
தத்துவம் படித்து ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் புருஸ்லீ.
காரல் மார்க்ஸ் தனக்கு பிடிக்காத பக்கங்களை எல்லாம் புத்தகத்தில் இருந்து கிழித்துவிடுவாராம்.
தாஸ் கேப்பிட்டல் நூல் எழுத காரல் மார்க்ஸ்க்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.
விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி ஆனது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
யானை மற்றும் குதிரை நின்று கொண்டே தூங்கும்.
எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.
நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்தும்.
நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.