Tap to Read ➤

வாயில் துர்நாற்றம் வருவதற்கான காரணத்தை தெரிந்துகொள்ளவோம்!

Gastroesophageal Reflux Disease!
varalakshmi n
நன்றாக பல்லை துலக்கினால் வாய் துர்நாற்றம் போய் விடும் என்று சிலர் எண்ணுகின்றனர்
ஆனால் உண்மையில் சுத்தமாக பல் துலக்கினாலும் வாய் துர்நாற்றம் வரும்
வாய் துர்நாற்றம் என்பது வாயோடு மட்டுமே தொடர்புடையது அல்ல,வயிற்றில் பிரச்னைகள் இருந்தாலும் வாய்நாற்றம் உண்டாகும்
நீரிழிவு, கல்லீரல்,சிறுநீரக பிரச்னைகளால் வாய் துர்நாற்றம் வருகிறது
வயிற்றில் அல்சர் இருப்பவர்களுக்கு அதிக வாய் துர்நாற்றம் வீசும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது
பொதுவாக பாக்டீரியா தொற்றால் அல்சர் பிரச்னை உருவாகிறது
குறிப்பாக ஹெலிகோபாக்டர் பைலரி
(Helicobacter pylori)என்ற பாக்டீரியாவால் வயிற்றுப்புண் உருவாகிறது
ரிஃப்ளக்ஸ் நோய் (Gastroesophageal Reflux Disease)என்று சொல்லப்படுகிற இரைப்பை உணவுக்குழாய் நோயும் வாய் துர்நாற்றத்துக்கு மிக முக்கிய காரணமாய் இருக்கிறது