Tap to Read ➤

அறிந்து கொள்வோம் : சில தகவல்கள் ..!

ஆராய்ச்சியில் ஏன் எலிகள் பயன்படுத்தப்படுகிறது ?
Sidhanathan K
யூகலிப்டஸ் இலைகளில் மட்டுமே உண்டு வாழும் ஒரு விலங்கு துருவ கரடி.
அணுகுண்டு வெடித்தாலும் கூட சாகாத ஒரே உயிரினம் கரப்பான் பூச்சி.
இயற்கையாக கிடைக்கும் அணுசக்தி பொருள் யுரேனியம்.
எலியின் உடல் அமைப்பு, ஜீரண சக்தி, நரம்புகள் போன்றவை மனித உடலைப் போலவே இருப்பதால், மனித உடலின் உண்மைகள் குறித்த ஆராய்ச்சியில் எலிகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஊதுபத்தி ஏற்றும்போது உண்டாகும் புகையால் நாசல் புற்றுநோய் வரும். இதற்குக் காரணம் அதிலுள்ள பென்சோபைரீன் சயனோபால்டிஹைடு என்னும் வேதிப்பொருள் ஆகும்.
நாய்கள் இல்லாத ஊர் சிங்கப்பூர்.
சிங்கப்பூர் எல்லைக்குள் நாய்களோ, பிச்சை எடுப்பவர்களோ இருக்கக் கூடாது என்பது அந்த நாட்டின் சட்டம்.
உலகின் முதல் அணு உலையை அமைத்தவர் என்ரிகோ ஃபெர்மி.
முதன்முதலில் கண்டறியப்பட்ட வைட்டமின் - 'ஏ'.
பெட்ரோல் டேங்க்களுக்கு அலுமினிய வண்ணம் பூசப்படுவதற்குக் காரணம், டேங்க் மீது படும் சூரிய ஒளியை வெள்ளை அலுமினியம் பிரதிபலிப்பதால், டேங்க் விரைவில் சூடேறாது மற்றும் தீப்பிடிக்காது..!
தட்ப வெப்பத்தை ஆராய முதன்முதலாக வெற்றிகரமாகச் செலுத்தப்பட்ட செயற்கைக் கோள் டிரோஸ்-1.