Tap to Read ➤

நஞ்சு,விஷம்,இரண்றிக்கும் வேறுபாடு என்ன என்பதை தெரிந்துகொள்ளவோம்!

விஷமானது (Poisons) நஞ்சுகளை (venoms) காட்டிலும் மிகக் கொடியது!
varalakshmi n
venom என்னும் நஞ்சுவை நேரடியாக நமது இரத்த தமணிகளில் செலுத்தினால் மட்டுமே உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்
Poison என்னும் விஷத்தை நேரடியாக உட்கொண்டால் ஆபத்தை ஏற்படுத்தும்
நஞ்சு (venom) என்பது ஒரு வித சிக்கலான உயிர்வேதியல் புரோட்டின் மூலக்கூறைக் கொண்ட திரவம்
இத்திரவம் பெரும்பாலும் சில உயிரிகளில் தங்களை தற்காத்து கொள்ளவும்,இரையை செயலிழக்கச் செய்ய உள்ளடக்கியுள்ளது
உதாரணமாக பாம்பு, தேள், பூரான் போன்றவை நஞ்சு (venom) வகையை சார்ந்த உயிரிகளாகும்
இந்த நஞ்சை அவை கூரிய பல்,கொடுக்குகளின் வழியாக தன் இரையின் மீது செலுத்தும் விதமாக அமையப்பெற்றுள்ளது
விஷம் என்பதை விட பாம்பின் நஞ்சு (venom) என்பதே சரியான பதம்
பாம்பு கடியானது இரத்தம் உறைந்து, இரத்த ஓட்டம் தடைப்பட்டு இறப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு
பாம்பின் நஞ்சு அவ்வளவு எளிதாக கிடைக்காது,சிறிய அளவு கூட இன்று பல இலட்சம் அளவுக்கு விலைமதிப்பு மிக்கது
மருந்துகள் தயாரிக்க பாம்பின் நஞ்சு பயன்படுகிறது
விஷம் (poison) என்பது சில வேதியல் மூலக்கூறுகளை ஒன்றிணைத்து,சில உயிரினங்களில் உடலிலும், தாவரங்களிலும் காணப்படும்
அதே சமயம் நம் உடலுக்கு எதிராக செயலாற்றக் கூடியது தான் விஷம் (poison)
விஷத்தை நேரடியாக உட்கொள்வதால் உயிர் இழப்பை ஏற்படுத்தக்கூடியது
விஷம் உதாரணமாக சைனைடு, விஷத் தேரை, ஊமத்தை செடி,இவை நஞ்சுகளை காட்டிலும் மிகக் கொடியது