Tap to Read ➤

ராஜதந்திரி பண்ருட்டி ச. ராமச்சந்திரனின் அரசியல் பயணங்கள்

ராஜதந்திரி பண்ருட்டி  ராமச்சந்திரனின் அரசியல் பயங்கள்
HTML Tamil
பண்ருட்டி ச. இராமச்சந்திரன் , கடலூர் மாவட்டம் புலியூர் கிராமத்தில், நவம்பர் 10, 1937இல் பிறந்தார்.
5 முறை எம்.எல்.ஏவாகவும் கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆட்சிகாலத்தில் 4 முறை அமைச்சராகவும் இருந்தார்.
கலைஞர், எம்.ஜி.ஆர். அரசியல் காலகட்டத்தில் ராஜதந்திரி என்று போற்றப்பட்டவர்.
"1977ல் இருந்து 1987 வரை அரசியல் காலகட்டத்தில் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு அடுத்தப்படியாக பேசப்பட்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
2011இல் தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார்.
குதிரை என்று இழுத்துவந்தேன் கழுதை என்று தெரிந்ததுமே சசிகலா நடராஜனிடமே விட்டுவிட்டேன் என்று ஜெயலலிதாவையே பொதுமேடையில் விமர்சித்தவர்.
சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து 10 டிசம்பர், 2013இல் விலகினார்.
தே.மு.தி.க.,வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன் 2014 மார்ச் 20 அன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகதில் இணைந்து கொண்டார்.
அதிமுக தலைமை பிரச்சனையை ராஜதந்திர யுக்தியை கையாண்டவர்.
பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.கவின் அமைப்பு செயலாளராக நியமித்துள்ளதாக ஓ.பி.எஸ் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு சில மணி நேரத்தில் அ தி மு க விட்டு நீக்கப்பட்டதாக அறிவித்தார்.
பண்ருட்டி இராமச்சந்திரன் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும், மறுபடியும் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக வா இல்ல கமலாலயமா ?