Sidhanathan K       Feb 06, 2024

தமிழ் சினிமாவின் மிக நீளமான கதை அமைந்த படங்கள்..!!

இந்த பதிவில் தமிழ் சினிமாவில் அதிக நேரம் திரையில் ஓடிய தமிழ் படங்கள் எவை என்று பார்ப்போம்.

தவமாய் தவமிருந்து

3 மணி நேரம் 24 நிமிடங்கள்

ஹே ராம்

3 மணி நேரம் 12 நிமிடங்கள்

சிவாஜி

3 மணி நேரம் 7 நிமிடங்கள்

நண்பன்

3 மணி நேரம் 8 நிமிடங்கள்

இந்தியன்

3 மணி நேரம் 4 நிமிடங்கள்

தசாவதாரம்

3 மணி நேரம் 4 நிமிடங்கள்

ஆயிரத்தில் ஒருவன்

3 மணி நேரம் 1 நிமிடம்

அந்நியன்

3 மணி நேரம் 1 நிமிடம்

பாபநாசம்

2 மணி நேரம் 58 நிமிடங்கள்

எந்திரன்

2 மணி நேரம் 55 நிமிடங்கள்

மெர்சல்

2 மணி நேரம் 53 நிமிடங்கள்

இரும்புத்திரை

2 மணி நேரம் 51 நிமிடங்கள்

துப்பாக்கி

2 மணி நேரம் 50 நிமிடங்கள்

பாகுபலி 2

2 மணி நேரம் 47 நிமிடங்கள்

சிங்கம் 2

2 மணி நேரம் 47நிமிடங்கள்

காலா

2 மணி நேரம் 46 நிமிடங்கள்

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories