Tap to Read ➤

ப்ரூட் பேஸ் பேக்: மாம்பழத்தின் 10 பயன்கள்

முக சருமத்தில் ஏற்படும் சுருக்கம்,கோடுகள் போக்க மாம்பழத்தை பயன்படுத்துங்கள்
varalakshmi n
கோடை காலத்தில் சூரிய ஒளியால் சருமத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது .முக சருமம் ட்ரையாக இருந்தால் சுருக்கம்,மற்றும் கோடுகள் ஏற்படும்
மாம்பழச்சாறு சருமத்தை ஈரப்பதத்துடன் மேலும் மிளிர்வாக வைத்திருக்க உதவும்
முகப்பருவால் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, மெல்லிய கோடுகள்மறைய, மாம்பழம் சருமப்பராமரிப்பிற்கு,தோல் பராமரிப்பிற்கு மாபெரும் பயனளிக்கின்றது
வைட்டமின் சி, ஏ மற்றும் தாமிரம், பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது
பழ வகைகளில் மாம்பழம் ஒரு முக்கிய மூலப்பொருள்களாக மாறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
வைட்டமின் ஈ- சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, தாமிரம் - கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது
ஒரு தேக்கரண்டி மாம்பழசாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 20 -30 நிமிடங்கள் வரை ஊறவைத்து ,சாதாரண நீரில் முகத்தை கழுவி விடவும். இது சன் டான் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.