Tap to Read ➤

கருப்பு அரிசியின் பல நற்குணங்களும் அதன் பலன்களும்!

கவுனி அரிசி நன்மைகளும் பக்க விளைவுகளும்!
varalakshmi n
கருப்பு அரிசியில் பல நன்மைகளும், சில பக்க விளைவுகளும் உண்டு
சர்க்கரை நோயாளிகள் சாக்கரை கட்டுக்குள் வைக்க தினமும் மதியம் மட்டும் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தரும்
புதிதாக திருமணம் ஆன ஆண்கள் இந்த கவுனி அரிசியை சாப்பிட்டால் நல்ல உடல் பலம் பெறலாம்
இந்த அரிசியில் வடித்த சோற்று கஞ்சியை குடித்து வந்தால் குதிகால் வலி நீங்கும்
இதயம், மூளை, இரத்த குழாய் செயல்பாடுகளை புத்துணர்ச்சியாகும்,வைட்டமின் இ உள்ளதால் தோல் மற்றும் பார்வை சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்
ஆன்டி ஆக்சிடன்ட் அதிகளவில் உள்ளதால்,புற்று நோய், உடல் எடை அதிகரிப்பு,கெட்ட கொழுப்பு போன்றவைகள் இருந்த இடம் தெரியாமல் போகும்
அதிக நார்ச்சத்து உள்ளதால் செரிமான பிரச்சினை,வயிறு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகும் மேலும் இரும்புச்சத்தும் இருப்பதால் நரம்புகளுக்கும் வலுவை கொடுக்கிறது
இதில் இனிப்பு பொங்கல் அவ்வளவு சுவையாக இருக்கும்,செட்டிநாடு சமையல் விருந்துகளில் முதலிடத்தில் இருக்கும்
2 மணி நேரமாவது ஊற வைக்கவேண்டும் பின்னர் mixie யில் உடைத்து விட்டு,எந்த அளவு அரிசி எடுத்தோமோ அதைவிட நான்கு மடங்கு தண்ணீர் விட்டு குக்கரில் நிறைய விசில்கள் விட்டு இறக்கவேண்டும்
ஈயம், ஆர்சனிக் காட்மியம் போன்ற கன உலோகங்கள் இருப்பதால் அதிக அளவில் உட்கொண்டால், ஆபத்து ஏற்படும்,எனவே, இதனை சரியான அளவில் சாப்பிட வேண்டும்