Tap to Read ➤

உலக மக்கள் மொபைலை எதுக்கு அதிகம் பயன்படுத்துறாங்க தெரியுமா?

Mobile Traffic Worldwide: 10 things need to know
உலக மக்கள் மொபைலை எந்த விஷயங்களுக்கு எல்லாம் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்று சண்ட்வீண் அமைப்பின் டேட்டா தெரிவிக்கிறது
யூ டியூப், நெட் பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட தளங்களில் வீடியோ பார்க்க 49% பேர் பயன்படுத்துகிறார்கள்
சமூக வலைத்தளங்களை பார்க்க 19% பேர் பயன்படுத்துகிறார்கள்.
சர்ச் உள்ளிட்ட இயல்பான பிரவுசிங் செய்ய 13% பேர் பயன்படுத்துகிறார்கள்.
வாட்ஸ் ஆப் உள்ளிட்ட மெசேஜிங் ஆப்பில் மெசேஜ் செய்ய 7% பேர் பயன்படுத்துகிறார்கள்.
கேம் விளையாட 4% பேர் பயன்படுத்துகிறார்கள்.
விற்பனை, வியாபாரம் செய்ய 4% பேர் பயன்படுத்துகிறார்கள்.
பைல்களை ஷேர் செய்ய 1% பேர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்
கிளவுட் தளங்களை பயன்படுத்த 1% பேர் பயன்படுத்துகிறார்கள்.