Tap to Read ➤

இந்தியாவிலுள்ள மிகவும் அபாயகரமான சாலைகள்..!!

எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு இருக்கும் மிகவும் ஆபத்தான சாலைகள்!!
Sidhanathan K
லே- மணாலி நெடுஞ்சாலை

இமயமலை சிகரத்தின் மீது 479 கிமீ நீளத்துக்கு நீளும் இந்த சாலையில் ஒவ்வொரு பயணமும் வாகன ஓட்டிகளுக்கு பல ஆபத்துக்களை தருவதாகவே அமைகின்றன.
ஷிப்கி லா

இந்தியா-சீனா எல்லையில் கடல் மட்டத்திலிருந்து 5,669 மீட்டர் உயரத்தில் இந்த சாலை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 22 இல் அமைந்துள்ள இது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சவாலான சாலைகளில் ஒன்றாகும்.
கிராண்ட் டிரங்க் ரோடு

மத்திய ஆசிய நாடுகளையும் இணைக்கும் இந்த சாலை 2,500கிமீ நீளம் கொண்டது. இந்த சாலை தி ஜெனரல்ஸ் ரோடு என்றும் அழைக்கப்படுகிறது.
கின்னாவர் ரோடு

இமாச்சலப் பிரதேசத்திலுள்ள சங்லா பள்ளத்தாக்குப் பகுதியில் மலைக்குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் இந்த கின்னாவர் ரோடு மிகவும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
கொல்லிமலை

தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் உள்ள ஆபத்தான சாலைகளில் கொல்லிமலையும் ஒன்று. 46.7 கிமீ நீளமுள்ள இந்த சாலை 70 ஹேர்பின் வளைவுகளைக் கொண்டுள்ளது.
கீலாங் - கிஷ்த்வார் ரோடு

இமாச்சலப் பிரதேச மாநிலம், கிஷ்த்வார் மற்றும் கீலாங் பகுதிகளை இணைக்கும் 233கிமீ நீளம் கொண்ட இந்த சாலை மிகவும் அபாயகரமானதாக குறிப்பிடுகின்றனர்.
ஜலோரி பாஸ்

இமாச்சலப் பிரதேச மாநிலம், குலு மாவட்டத்தில் அமைந்திருககும் ஜலோரி கணவாய் கடல்மட்டத்திலிருந்து 10,800 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
கர்துங்லா

கடல்மட்டத்திலிருந்து 17,582 அடி உயரத்தில் அமைந்திருக்கும் கர்துங்லா பகுதியிலுள்ள மிக குறுகிய சாலையும் அபாயகரமானதாகவே கூறப்படுகிறது.
மூணாறு

ஆபத்தான வளைவுகளைக் கொண்ட மலைப்பாதைகளில் ஒன்றாக மூணாறு சாலை குறிப்பிடப்படுகிறது.
நேரல்- மதேரன்

மகாராஷ்டிராவின் நேரல் மற்றும் மதேரன் இடையே உள்ள 108 கிமீ மலைப்பாதை மிகவும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும்.