Tap to Read ➤

செப்டம்பரில் அதிகளவு விற்பனையான கார்கள் !!

இந்தியாவின் டாப் 10 கார் பிராண்டுகள் ..!!
Sidhanathan K
உலக சந்தையில் செமிகண்டக்டர்களின் சீரான சப்ளை மற்றும் பண்டிகை கால தேவை காரணமாக இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை செப்டம்பர் மாதத்தில் விற்பனையில் நல்ல வளர்ச்சியைக் கண்டது.
செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 3,55,946 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட 91% வளர்ச்சியாகும்.
இதன் மூலம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் மொத்த கார் விற்பனை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
01. மாருதி சுஸுகி

2022 - 1,48,380 யூனிட்கள் விற்பனை
2021 - 63,111 யூனிட்கள் விற்பனை
2021-ஐ விட 135.11% அதிகம்
02. ஹூண்டாய்

2022 - 49,700 யூனிட்கள் விற்பனை
2021 - 33,087 யூனிட்கள் விற்பனை
2021-ஐ விட 50.21% அதிகம்
03. டாடா மோட்டார்ஸ்

2022 - 47,654 யூனிட்கள் விற்பனை
2021 - 25,730 யூனிட்கள் விற்பனை
2021-ஐ விட 85.21% அதிகம்
04. மஹிந்திரா

2022 - 34,508 யூனிட்கள் விற்பனை
2021 - 12,863 யூனிட்கள் விற்பனை
2021-ஐ விட 168.27% அதிகம்
05. கியா

2022 - 25,857 யூனிட்கள் விற்பனை
2021 - 14,441 யூனிட்கள் விற்பனை
2021-ஐ விட 79.05% அதிகம்
06. டொயோட்டா

2022 - 15,378 யூனிட்கள் விற்பனை
2021 - 9,284 யூனிட்கள் விற்பனை
2021-ஐ விட 65.64% அதிகம்
07. ஹோண்டா

2022 - 8,714 யூனிட்கள் விற்பனை
2021 - 6,765 யூனிட்கள்
2021-ஐ விட 28.81% அதிகம்
08. ரெனால்ட்

2022 - 7,623 யூனிட்கள் விற்பனை
2021 - 7,326 யூனிட்கள் விற்பனை
2021-ஐ விட 4.05% அதிகம்
9. ஃபோக்ஸ்வேகன்

2022 - 4,103 யூனிட்கள் விற்பனை
2021 - 2,563 யூனிட்கள்
2021-ஐ விட 60.09% அதிகம்
10. எம்ஜி மோட்டார்

2022 - 3,808 யூனிட்கள் விற்பனை
2021 - 3,241 யூனிட்கள் விற்பனை
2021-ஐ விட 17.49% அதிகம்