Tap to Read ➤

புரதம் நிறைந்த நவதானியங்களின் பெயர்கள்

9 தானியங்கள் !!
Sidhanathan K
நவ என்றால் ஒன்பது என்று பொருள். 9 தானியங்கள் சேர்ந்தது நவதானியங்கள் ஆகும்.
இந்த நவதானியங்கள் ஒவ்வொன்றும் நவகிரஹங்களின் ஒவ்வொரு தெய்வத்திற்க்கு உகந்ததாகும்.
1. நெல் – Paddy
2. கோதுமை – Wheat
3. துவரை – Red Gram
4. எள் – Sesame Seed
5. உளுந்து – Black Gram
6. பாசிப்பயறு – Green Gram
7. கொண்டைக்கடலை – Chickpeas
8. மொச்சை – Field Bean
9. கொள்ளு – Horse Gram